Thursday 30 July 2015
Monday 27 July 2015
Virtual Reality training for Learned Diseases
Avatar Integrated Training is the ability to capture the information through the computer sensor and meaningfully process the data in the body,mind and soul. We have developed customized system that build (1)touch (2)taste (3)smell (4)vision (5)hearing (6)attention (7)memory (8)logic (9)reasoning (10)comprehension (11)make successful action habitual by imagery. Once trained, one will learn valuable lessons just through the very simple process of imagery. Avatar integrated training is focused to train yourself in the process of success. In human life cycle technology and nature travel together.
To be sere it is thrilling to watch what can happen when men cooperate carefully with nature. But it is not one -tenth as fascinating as watching yourself respond to your own carefully administered thought management,virtual reality, avatar integrated training.It is fun to feel yourself growing more confident,more efficient,more successful day-by-day, month-by-month.Nothing -absolutely nothing-in this life gives you more satisfaction than knowing you are one of the road to success and achievement. And nothing stands as big challenge than making the most of your self.
Every Month 3rd Sunday full day course - Register: 9841055774.
Monday 13 July 2015
Thursday 9 July 2015
Tuesday 7 July 2015
மானமாய்ப் பிறந்தால் மாளும் கலி அல்லது கலிக்குள் அகப்பட்ட சடம் கலி அழிக்கக்கூடாது . அருள்புரியும்ஐயாவைகுண்டர் வெர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் மானமானதாக உருவெடுக்க முடியும், நோயில்லாத உருவாக மாறலாம். அது சடம் அல்ல. இதை உணராமல் போவோருக்கு உதவாமல் போகும். வெர்ச்சுவல் ரியாலிட்டி பயிற்சி மூலம் செயல்களை பொருத்தி பார்த்து தன் வகை படுத்தவேண்டும். இதனால் பிறரது பார்வையிலிருந்து ஒரு நிகழ்வை நோக்கும் திறன் உருவாகும்.(role taking).
Monday 6 July 2015
குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து எழுப்பும் கருத்தறி வித்தே அமுத நிலை. ஒளவையார்... சுவாத்திற்கும் சத்தம் உண்டு . அதை சப்தம் இல்லாத சப்தம் என்றனர்.அந்த சப்தத்தில் தொடர்ந்து லயத்திருக பரவசநிலை உண்டாக்கும். அதை அசபை ஜெபம் எனலாம். ஆரோக்கிய வாழ்கை பாணி (healthy life style) குறித்த பயிற்சி மற்றும் மனதில் செயல்பாடுகளைக் குறித்த புரிதல் ஏற்படுத்தும் வெர்ச்சுவல் ரியாலிட்டி யுத்தி பயிற்சிகள் கொடுக்கப்படும்.பிரச்சனைகளுக்கு தீர்வை advice ஆக கொடுக்காமல் பாதிக்கபட்டவரே தேர்ந்தெடுக்க வெர்ச்சுவல் ரியாலிட்டி பயிற்சிகள் சிவா இ.என்.டி மருத்துவமனையில் வழங்கப்படும்.ஒருவரியின் சிந்தனை (thinking),உணர்வுகள் (feeling) மற்றும் செயல்பாடுகளில் (behavior) சரியான மாற்றத்தை ஏற்படுத்தி நோய்க்கு தீர்வு காணப்படும்.
Friday 3 July 2015
We follow the great saint Thirumoolar principle in virtual reality treatment : காற்றைப் பிடிக்கும் கணகறிந்தவர்க்குக் கூற்றனை யுதைக்குங் குறியதுவே திருமூலர் உடலில் ஏதாவது ஒரு இடத்தில் கோளாறு ஏற்படிருந்தால் அங்கே தங்களது பிராண சக்திகளை வெர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் அனுப்பி கோளாறை சரிசெய்ய முடியும். வெர்ச்சுவல் ரியாலிட்டி, சிவா மருத்துவமனை திருமூலர் உடலில் ஏதாவது ஒரு இடத்தில் கோளாறு ஏற்படிருந்தால் அங்கே தங்களது பிராண சக்திகளை வெர்சுவல் ரியாலிட்டி மூலம் அனுப்பி கோளாறை சரிசெய்ய முடியும். வெர்சுவல்ரியாலிட்டி சிவா மருத்துவமனை See More Like Comment Share
Subscribe to:
Posts (Atom)