Siva ENT Head & Neck Hospital
Puberphonia Treatment Center
Friday, December 12, 2025
Tamil Blog
புபர்ஃபோனியா) மகரக்கட்டு சிகிச்சை டாக்டர் குமரேசன் தனது ஆராய்ச்சியான "உவுலா )அண்ணாக்கு கையாளுதல் மற்றும் அதிர்வு முறை" (UMAR)-ஐப் பயன்படுத்தி, நோயாளிகள் குரல்வளையை வலுக்கட்டாயமாக அழுத்துவதற்குப் பதிலாக, பெரும்பாலும் சுவாசப் பயிற்சிகள் மூலம் குரல்வளை இடத்தைக் கையாளுவதன் மூலம் அவர்களின் சரியான ஆண் குரல் சுருதியைக் கண்டறிய உதவுகிறார். 098410 55774
Puberphonia
Thursday, December 11, 2025
Tamil Post
இன்று பிராங்பேர்ட் ( Frankfurt )பபர்போனியா( puberphonia) ஒருவர் சிவா காது மூக்கு தொண்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ). இன்று மூன்றாவது நாள். இப்போது அவர் குரல் வலிமையாகவும், ஆண்மையுடனும் உள்ளது. ஜெர்மனியிலிருந்து மகரக் கட்டு மருத்துவத்திற்காக(பபர்போனியா சிகிச்சைக்காக) வரும் ஒரு ஐரோப்பிய வெள்ளைக்கார நபர் சிவா காது மூக்கு தொண்டை மருத்துவமனை வந்து எளிய நல்ல சிகிச்சை பெற்றார் என்றால் உலகளாவிய அங்கீகாரத்தையும், சிவா மருத்துவமனையின் தனித்துவமான சிகிச்சையில் உலகம் வைத்திருக்கும் நம்பிக்கையையும் காட்டுகிறது.. அவர் நாளை ஊர் திரும்பி விடுவார். 098410 55774