Puberphonia Treatment Center by Dr.M.Kumaresan MS(DLO) and Dr.Navin Kumaresan MS(ENT)
Monday, 6 July 2015
குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து எழுப்பும் கருத்தறி வித்தே அமுத நிலை. ஒளவையார்... சுவாத்திற்கும் சத்தம் உண்டு . அதை சப்தம் இல்லாத சப்தம் என்றனர்.அந்த சப்தத்தில் தொடர்ந்து லயத்திருக பரவசநிலை உண்டாக்கும். அதை அசபை ஜெபம் எனலாம். ஆரோக்கிய வாழ்கை பாணி (healthy life style) குறித்த பயிற்சி மற்றும் மனதில் செயல்பாடுகளைக் குறித்த புரிதல் ஏற்படுத்தும் வெர்ச்சுவல் ரியாலிட்டி யுத்தி பயிற்சிகள் கொடுக்கப்படும்.பிரச்சனைகளுக்கு தீர்வை advice ஆக கொடுக்காமல் பாதிக்கபட்டவரே தேர்ந்தெடுக்க வெர்ச்சுவல் ரியாலிட்டி பயிற்சிகள் சிவா இ.என்.டி மருத்துவமனையில் வழங்கப்படும்.ஒருவரியின் சிந்தனை (thinking),உணர்வுகள் (feeling) மற்றும் செயல்பாடுகளில் (behavior) சரியான மாற்றத்தை ஏற்படுத்தி நோய்க்கு தீர்வு காணப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a comment