Sunday, 9 November 2025
languages like Tamil, where each character is distinct and separate, it can definitely make writing more legible, even in older age. English, with its connected script, can sometimes be trickier to keep neat. It’s definitely an interesting perspective, and it shows how different scripts can impact clarity! Dr M Kumaresan.
Puberphonia
டாக்டர் எம். குமரேசன், ஆணுக்கு பெண் குரல் கொண்ட பபர்ஃபோனியா என்ற நிலையை, அறுவை சிகிச்சை அல்லாத, சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கிறார். பெரும்பாலும் 5 நாளில் செய்யக்கூடிய இந்த சிகிச்சை, ஹார்மோன் அல்லது உடலியல் நோயல்லாத பபர்ஃபோனியாவுக்கு, தங்கள் இயற்கையான ஆண் குரலில் பேச உதவுவதன் மூலம் நிரந்தர தீர்வை வழங்குவதே இதன் குறிக்கோள். 9841055774
Friday, 7 November 2025
डॉ. एम. कुमारेसन प्यूबरफोनिया का इलाज यूवुला मैनिपुलेशन एंड रेजोनेंस (यूएमएआर) नामक एक गैर-शल्य चिकित्सा पद्धति से करते हैं, जिसमें यूवुला में हेरफेर करके व्यक्ति की आवाज़ की पिच कम करने के लिए रेजोनेंस को प्रशिक्षित किया जाता है। यह तकनीक कथित तौर पर कम समय में, कभी-कभी पाँच दिनों में भी, इंट्राओरल फैरिंजियल रेजोनेंस मैनिपुलेशन और श्वास अभ्यासों के संयोजन से परिणाम प्राप्त करती है। इस उपचार का उद्देश्य स्वर प्रतिध्वनि को स्वरयंत्र से ग्रसनी की ओर पुनर्निर्देशित करना है और इसे गैर-आक्रामक, किफ़ायती और बिना दवा या सर्जरी के बताया गया है। 9841055774
Dr. M. Kumaresan treats puberphonia using a non-surgical method called Uvula Manipulation and Resonance (UMAR) treatment, which involves manipulating the uvula and training resonance to lower a person's voice pitch. This technique reportedly achieves results in a short timeframe, sometimes in as little as five days, through a combination of intraoral pharyngeal resonance manipulation and breathing exercises. The treatment aims to redirect vocal resonance from the larynx to the pharynx and is described as non-invasive, cost-effective, and without medication or surgery. 9841055774
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்..?
அறிமுகமில்லாத நபருடன் போனில் பேசும் போது, அவர் ‘ஆணா, பெண்ணா’ என்பதை அந்தக் குரலை வைத்தே தீர்மானிப்போம். போனில் நம்மிடம் பெண் குரலில் பேசியவர், எதிரில் ஆஜானுபாகுவான ஆணாக வந்து நின்றால் எப்படி இருக்கும்?
சில ஆண்களின் குரல் பெண்களைப் போன்றே கீச்சென்று ஒலிக்கும். இது அடுத்தவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தாலும், சம்பந்தப்பட்டவருக்கு ஆழ்ந்த மன வலியையும் உளைச்சலையும் ஏற்படுத்தி விடும். பெண் குரல் உடைய ஆண்கள் தங்களது இயற்கையான குரலை மாற்ற முடியாது என நினைத்து சிகிச்சைக்கு வருவதில்லை. சுலபமாக சரி செய்து விடலாம்.டாக்டர் குமரேசன்
9841055774
Subscribe to:
Comments (Atom)