ஆண்களுக்கு பெண் குரல் ஏன்..?
அறிமுகமில்லாத நபருடன் போனில் பேசும் போது, அவர் ‘ஆணா, பெண்ணா’ என்பதை அந்தக் குரலை வைத்தே தீர்மானிப்போம். போனில் நம்மிடம் பெண் குரலில் பேசியவர், எதிரில் ஆஜானுபாகுவான ஆணாக வந்து நின்றால் எப்படி இருக்கும்?
சில ஆண்களின் குரல் பெண்களைப் போன்றே கீச்சென்று ஒலிக்கும். இது அடுத்தவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தாலும், சம்பந்தப்பட்டவருக்கு ஆழ்ந்த மன வலியையும் உளைச்சலையும் ஏற்படுத்தி விடும். பெண் குரல் உடைய ஆண்கள் தங்களது இயற்கையான குரலை மாற்ற முடியாது என நினைத்து சிகிச்சைக்கு வருவதில்லை. சுலபமாக சரி செய்து விடலாம்.டாக்டர் குமரேசன்
9841055774