13-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிப்ரவரி மாதம் மாலை 5 மணிக்கு சிவா இஎன்டி மருத்துவமனை ராயப்பேட்டையில் மகரக்கட்டு மருத்துவம் அறிவியல் நிகழ்ச்சி.
தொல்காப்பியம் முதல் இன்றைய AI வரை அறிவியல் பூர்வமாக விளக்குகின்றோம்.
இலவச குரல் பயிற்சிக்கு பதிவு செய்யலாம்.
நம்மோடு இணைந்து இயல் முறை மருத்துவர்களும் பயிற்சி கொடுக்கிறார்கள்.
அனுமதி இலவசம் அனைவரும் வருக.