[3/14, 8:40 PM] Dr. M. Kumaresan: சனிக்கிழமை நடந்த நிகழ்வு
காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் குமரேசன் யுவர் போன் யாவை / கீச்சு குரலை பாடத்திட்டமாக வகுப்பதற்கு ஓர் கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் யுவர் போனியா பேச்சுக் குரல் நோயாளிகளுக்கும் பயனுடையதாக இருக்க வேண்டும். அதற்கு ஆறு வகையான முன்னெடுப்பு தேவை. அந்த முன்னெடுப்புகள் வர்ச்சுவல் ரியாலிட்டிலும் AI லும் இருக்க வேண்டும்.
1. நோய் கண்டறிதல்
2. கீச்சு குரல் பதிவு செய்தல்
3. கீச்சு குரல் பயிற்சி கொடுத்தல்
4. தினமும் அதன் பயனை கண்டறிந்து பதிவு செய்தல்
5. பழக்கப்படுத்துவதற்கு 21 நாள் வீட்டிலும் பயிற்சி செய்தல்.
6. மாணவர்களுக்கு பாட திட்டமாக கொடுக்க வேண்டும்
பிரபல மைக்ரோ சிஸ்டம் வி ஆர் மற்றும் ஏ ஐ எலக்ட்ரானிக் நிபுணர், அதன் ஸ்தாபகர் டாக்டர் விஜயராஜேஸ்வரன் சிறப்புரை ஆற்றினார். கீச்சு குரலுக்கு VI மற்றும் ஏஐ மூலம், பதிவு செய்து, கலையை பாடமாக கொடுக்கலாம் மாணவர்களுக்கு பாடமாக இருக்கலாம் என்றார். தன்னால் அதற்கான உபகரணங்களை உருவாக்க முடியும் என்றார். தனது இன்டஸ்ட்ரியல் அதை சார்ந்த இன்ஜினியரிங் பயிற்சிகள் கொடுத்திருப்பதாக கூறினார்.
அடுத்ததாக பேசிய திரு செந்தில்குமார், அனைத்து மாணவர்களுக்கும் பாடமாக குரலுக்கு படமாக, கீச்சி குரலை முன்னெடுத்து மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வேண்டும் என்று கூறினார். தான் இந்த முன்னேற்பாடு நிகழ்ச்சிகளை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டேன் என்றார்.
அடுத்ததாக பேசிய சபேசன் மாணிக்கவாசகம் அவர்கள் மருத்துவ மாணவர்களுக்கு தனியாக, பிசியோதெரபி மாணவர்களுக்கு தனியாக, இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தனியாக, பயோமெடிக்கல் மாணவர்களுக்கு தனியாக, தனித்தனி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று கூறினார். திரு அலெக்ஸ், அட்வகேட். அவர்கள் நன்றி கூறினார்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை நாலு முதல் ஆறு வரை இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என்று மருத்துவர் குமரேசன் அறிவித்தார்.
[3/15, 12:57 PM] Dr. M. Kumaresan: Training in online UMAR puberphonia kumaresan remedy
No comments:
Post a Comment