Sunday, March 8, 2026

சிவா மருத்துவமனையில் கீச்சு குரல் பயிற்சி முகாம்

Anandaraj & Chandrasekhar - chief guest, அவர்கள் இருவரும், நெல்லை தூத்துக்குடி நாடார் சங்க பள்ளி மற்றும் கல்லூரியின் பிரசிடெண்ட்ம் செகரட்டரி ஆகும் 
 மற்றும்
 இதைத் தொடர்ந்து மருத்துவர் குமரேசன் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் அதன் சார்ந்த இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் 
 ஒரு ஃபீவர் போனியா பயிற்சி திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார். அதன் செயல் தலைவராக
 திரு சபேசன் மாணிக்கவாசகம் அவர்கள்.
 உதவியாக மருத்துவக் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைக்கும் லோகேஷ் அவர்கள், வரச்சொல் ரியாலிட்டி vr மற்றும் ஆக்குவென்டர் ரியாலிட்டி 
ar , கீச்சு  குரலை சேர்க்கை நுண்ணறிவில் கொண்டு வருவதற்கு துணை பொறுத்து வரும் செந்தில்குமார் அவர்கள். பிரபல அவதார் நிபுணர், டாக்டர் புருஷோத்தமன் கலந்து கொண்டார்கள். வெகு விரைவில் கீச்சு குரல் நிவாரண வகுப்புகள் ஆரம்பிக்க சிவா மருத்துவமனை தயாராகிக் கொண்டிருக்கின்றது. சிவா மருத்துவமனையின் கீச்சு குரல் பயிற்சி நிபுணர்கள் காயத்ரி சாந்தி கீச்சு குரலில் பயிற்சி பெற்ற மாணவர்களை முன்னுரித்து விளக்க உரை ஆக்கினார்கள். சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் பயோ என்ஜினியரிங் ஸ்டுடென்ட்ஸ் 4 பேர் ஃபீவர் போனியாவில் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆய்வு செய்ய நினைக்கும் மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி கொடுக்கின்றோம், வாருங்கள்

No comments:

Post a Comment