Friday, December 19, 2025

Tamil post

சில ஆண்களுக்கு குரலில் பெண் தன்மை இருக்கும். 'கீச்சு கீச்சுனு பேசுறான்' என்பார்கள். இது ப்யூபர்போனியா (Puberphonia) எனப்படும் குரல் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை'' என்று சொல்லும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் குமரேசன், ''இது 100 சதவிகிதம் சரிசெய்யக்கூடியதே. அதை அறியாமல், காலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்'' என்ற விழிப்புணர்வுத் தகவலைச் சொல்லி, பல ஆண்களின் தாழ்வு மனப்பான்மையைத் துரத்தி தன்னம்பிக்கை தருகிறார். 9841055774

No comments:

Post a Comment