ஆணுக்கு பெண் குரல்.
12-13 வயது வரைக்கும் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் குரல் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக இருக்கும்.
13 வயதைத் தாண்டும்போது, ஆண்களுக்கு ஆண் ஹார்மோன் (Testosterone) ஆதிக்கம் தொடங்கி, குரல் மாற்றம் பெறத் தொடங்கி வலுப்பெறும்.
அப்போதுதான் ஆணின் குரல் நாண்கள் நீளம் அடைந்து, விரிவடைந்து, `ஆதம்ஸ் ஆப்பிள்’ தொண்டையில் தெரியும். பெண் தன்மை உடைய
குரல் உடையோருக்கு , இந்தக் குரல் நாண்கள் வளரவும் விரியவும் முயற்சிப்பது இல்லை என்று தவறாக நினைக்கிறார்கள். உலகம் முழுவதும் இவ்வாறு நினைக்கிறார்கள். அது தவறு. நாங்கள் பார்த்த 1650 ஆணுக்கு பெண் குரல் நோயாளிகளில் குரல் நாளில் எந்த பாதிப்பும் கிடையாது.டியூபர்போன்யா நோய் ஏற்படும்போது குரல் மட்டும் தான் உடைவது கிடையாது அவர்களது குரல் நாணில் எந்தவிதமான மாற்றமோ சேதாரமும் இருக்காது ஆகவே தான் குரல் நாணில் நாங்கள் சிகிச்சை செய்வது கிடையாது. குரல் தோனி யை தான் மாற்றுகின்றோம். உலக மக்கள் அனைவரும் இதை புரிந்து கொள்ள வேண்டும்
098410 55774
No comments:
Post a Comment