Pages

Thursday, February 26, 2026

சிவா மருத்துவமனையில் கண்காட்சி அரங்கு

28 பிப்ரவரி 2026, ராயப்பேட்டை சிவா ENT மருத்துவமனையில், சனிக்கிழமை நாலு மணிக்கு  கீச்சு குரல் செயல் விளக்க   கண்காட்சி அரங்கை ஆரம்பிக்கின்றேன்.  ஆம்பளயோன் கம்பெனி மூலம் சிற்றுண்டியும், இலவச இ என் டி சோதனை செய்யப்படும்.
 அனைவரும் வருக! அனுமதி இலவசம்.
Dr M Kumaresan 9841055774

No comments:

Post a Comment